மார்க்சிய அறிவகம்

Sunday, 12 June 2016

Engles Principle of Communism








Posted by ENB.com at 18:40 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

The Communist Manifesto









Posted by ENB.com at 18:14 0 comments
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

மார்க்சிய அறிவகம்

ENB இணைய குழுமத்தில் `மார்க்சிய அறிவகம்` என்கிற புதிய இணையம் இன்றுடன் (16-08-2011) இணைந்துகொள்கின்றது.

* பாட்டாளிகள், தொழிலாளிகள், விவசாயிகள் முதன்மையாக, அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களதும்,தேசங்களதும் விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சியம் ஆகும்.

* சமுதாய வளர்ச்சிப்போக்கை சார்ந்து மார்க்சியமும் `மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனையாக` வளர்ந்து வலிமை பெற்று இருக்கின்றது.

* நாம் ஏகாதிபத்தியத்தினதும், அதை எதிர்த்த சோசலிஸ, புதிய ஜனநாயக, தேசிய விடுதலைப் புரட்சிகளினதும் சகாப்த்தத்தில் வாழ்கின்றோம்.

* 21ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலங்களே இப்புரட்சிகரக் கொந்தழிப்பு -களுக்கும், தனது உள் முரண்பாடுகளுக்கும் ஏகாதிபத்தியமும், பிற்போக்கு எதேச்சாதிகாரமும் தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளாடித் தடம் புரள்வதை எடுத்துக் காட்டிவிட்டன!

* புறவயநிலைமைகள் புரட்சிகரக் கொந்தழிப்பின் அடையாளமாக இருக்கையில், அகவயமாக புரட்சிகர உழைக்கும் மக்களின் தேசியக் கிளர்ச்சிகள் தன்னியல்பானவையாகவே உள்ளன.

* தவிர்க்கவியலாத இத்தன்னியல்பான இயக்கங்களைக் கணக்கில் கொண்டு மார்க்சிய லெனினிய திட்டத்தில் அமைந்த எதிர்ப்பை ஒழுங்கமைப்பது சர்வதேசிய பாட்டாளிவர்க்கத்தின் இன்றைய உடனடிக் கடமையாகின்றது.

* இத்தகைய ஒரு சர்வதேசிய இயக்கத்தைக் கட்டியமைக்க மார்க்சிய லெனினிய மா ஒ சிந்தனையை கற்றறிந்து, பிரயோகிக்க தேர்ச்சி பெறுவது முதன்மையான அவசர அவசியக் கடமையாகும்.

* ’மார்க்சிய அறிவகம்’ நம் தேசியப் பரப்பில் இப்பெருங்கடமைக்கு உதவும் சிறு பணியாகும்.

* மார்க்சிய மூலவர்களின் படைப்புக்களை தமிழ்ப் பதிப்பில் தம் வசம் கொண்டிருப்போர் தயவுசெய்து தந்துதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.’

நன்றி: மார்க்சிய அறிவக ஆக்கக் குழு.

ENB-COM

ENB-COM

Blog Archive

  • ►  2018 (3)
    • ►  September (1)
    • ►  April (1)
    • ►  January (1)
  • ►  2017 (9)
    • ►  November (4)
    • ►  September (1)
    • ►  May (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2016 (8)
    • ►  December (4)
    • ▼  June (2)
      • Engles Principle of Communism
      • The Communist Manifesto
    • ►  April (1)
    • ►  February (1)
  • ►  2015 (6)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (1)
    • ►  January (1)
  • ►  2014 (15)
    • ►  November (1)
    • ►  August (4)
    • ►  January (10)
  • ►  2013 (1)
    • ►  December (1)
  • ►  2012 (9)
    • ►  April (3)
    • ►  February (6)
  • ►  2011 (21)
    • ►  November (10)
    • ►  October (4)
    • ►  September (4)
    • ►  August (3)

About Me

My photo
ENB.com
View my complete profile
Awesome Inc. theme. Powered by Blogger.